LATEST NEWS2 months ago
என் மாப்பிள்ளை சீமான் மட்டும்.. 2 மாசத்துக்கு முன்னாடி இதை செஞ்சிருந்தா தமிழ்நாட்டு கதையே வேற… மேடையில் போட்டுடைத்த நயினார் நாகேந்திரன்… அலறும் அரசியல் வட்டாரம்!!
நெல்லையில் நடைபெற்ற பிரபல நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் பிறந்தநாள் விழாவில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின்...