தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் ஊரை விட்டு ஒதுக்கிவைத்துள்ளதாக எழுந்துள்ள விவகாரம் நாகப்பட்டினம் அருகே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம்...
கடந்த 2024ஆம் ஆண்டு விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டையொட்டி, நாகை புத்தூர் ரவுண்டானாவில் அனுமதியின்றி கட்சியின் பேனர் வைக்கப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நாகப்பட்டினம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நாகை...