LATEST NEWS3 hours ago
இதுதாங்க நம்ம இந்தியா.? “தோல்வியால் ரிங்கிற்குள் கதறி அழுத இங்கிலாந்து வீராங்கனை”.. ஓடிச்சென்று கட்டிப்பிடித்த இந்திய வீராங்கனை… காமன்வெல்த் அரங்கையே நெகிழ வைத்த சாக்ஷி சவுத்ரியின் வைரல் வீடியோ..!!
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் , பெண்களுக்கான 51 கிலோ எடைப் பிரிவு குத்துச்சண்டை இறுதிப்போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாக்ஷி சவுத்ரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சனிக்கிழமையன்று நடைபெற்ற விறுவிறுப்பான...