தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் கார்கள் அவர்களுக்குச் சொந்தமாக வழங்கப்படவில்லை என்றும், அது யாருடைய தனிப்பட்ட சொத்தும் கிடையாது என்றும் அமைச்சர் ராஜ்மோகன் பேரவையில் மிகத் தெளிவாக விளக்கமளித்துள்ளார். சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-க்களுக்கு கார்...
பிற கட்சிகளில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களுக்கு இதுவரை உரிய கட்சிப் பதவிகள் வழங்கப்படாதது அதிருப்தி குரலாக எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. தவெகவில் இணைந்து நீண்ட நாட்களாகியும்...
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு, பின்னர் திமுகவில் இணைந்த ஓபிஎஸ் மற்றும் அவருடன் வந்த வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்ற முக்கிய நிர்வாகிகளுக்குக் கட்சியில் பொருத்தமான இடமளிப்பது குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. தென் மாவட்டங்களிலும் டெல்டா மண்டலத்திலும்...
முதல்வர் விஜய் தனது நீண்ட காலத் தனிப்பட்ட பாதுகாவலரான நயிம் மூசாவுக்கு அரசு தரப்பில் பாதுகாப்புத் தொடர்பான முக்கியப் பதவி ஒன்றை வழங்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக கட்சியின் ஆரம்பக் காலம் மற்றும் கடந்த...
கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றிழகத்தில் புதிதாக இணைந்த முன்னாள் அதிமுக நிர்வாகிகளுக்கு உடனடியாக எந்தக் கட்சியிலும் பதவி வழங்கிட முடியாது என்பதை கே.ஏ.செங்கோட்டையன் மிகவும் கறாராகத் தெரிவித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பிட்ட சில முன்னாள் அமைச்சர்கள்...
தமிழக வெற்றிக் கழகத்தில் அண்மையில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கும் கட்சிப் பதவிகள் வழங்க தவெக தலைவர் விஜய் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு மண்டலப் பொறுப்பாளர்...