உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் இருந்து டேராடூன் நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர், சமோலி மாவட்டத்தில் உள்ள ஜோஷிமத் அருகே விழுந்து விபத்துக்குள்ளானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஹெலிகாப்டரில் ஒரு விமானி உட்பட மொத்தம் ஆறு பேர் பயணம்...
பிரபல இந்து புனிதத் தலமான பத்ரிநாத் தாமில் உள்ள தப்த குண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நடந்த துயரச் சம்பவத்தில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இரு முதிய பெண் பக்தர்கள் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தைச்...