பழனி போலி பத்திரப்பதிவு மோசடி உள்ளிட்ட முறைகேடுகளில் சம்பந்தப்பட்ட அனைவரும் நிச்சயமாகக் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசியபோது திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த...
தகுந்த காரணங்கள் இல்லாமல் டெண்டர்கள் எதையும் ரத்து செய்ய முடியாது என்று அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இதற்கான கூடுதல் மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், முதல்வர் நேரடியாகக் கவனிக்கும் துறை என்பதால் இதில் அவர்...
தமிழகத்தில் ஆட்களை முன்கூட்டியே ‘பிக்ஸ்’ செய்து பத்திரப்பதிவு செய்வதில் முறைகேடு நடந்துள்ளதாகத் திமுக சட்டப் பிரிவு இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டியுள்ளார். ஜூலை 3-ம் தேதி சமர்ப்பிக்கப்பட்ட பத்திரப்பதிவு ஆவணத்தைச் சார்பதிவாளர் ஏற்க மறுத்துள்ளார்....
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாகப் பதிவு செய்த விவகாரத்தில், சார்பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். விடுப்பில் சென்ற சார்பதிவாளர் இந்த...
புகார் அளிக்க வரும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட விவகாரத்தில், திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் மீது அடுத்தடுத்து புதிய புகார்கள் வரிசையாக எழுந்துள்ளன. தன்னிடம் உதவி மற்றும் பாதுகாப்பு கோரி...