CINEMA1 day ago
சுடச்சுட லீக்கான தகவல்… பிக்பாஸ் சீசன் 10-ல் இருந்து வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா..? ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் காமன் மேட் போட்டியில் வெற்றிப்பெற்ற முனியம்மாள் பிக்பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுள்ளார்....