சுடச்சுட லீக்கான தகவல்… பிக்பாஸ் சீசன் 10-ல் இருந்து வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா..? ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!! – cinefeeds
Connect with us

CINEMA

சுடச்சுட லீக்கான தகவல்… பிக்பாஸ் சீசன் 10-ல் இருந்து வெளியேறிய போட்டியாளர் யார் தெரியுமா..? ரசிகர்கள் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!!!

Published

on

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் காமன் மேட் போட்டியில் வெற்றிப்பெற்ற முனியம்மாள் பிக்பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுள்ளார்.

நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில், உடல்நிலை பிரச்சனையால் பிளாக் பாண்டி பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார். அவருக்கு பதில் காமன் மேன் ஷோவில் இருந்து செலக்ட் ஆகிய மணிவண்ணன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார்.

Advertisement

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக எவிக் செய்யப்பட்டு வெளியேறியுள்ள போட்டியாளர் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சக போட்டியாளர்களாக சவின்யா, தான்யா, முனியம்மாள் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் பிக்பாஸ் சீசன் 10 வீட்டைவிட்டு முதல் ஆளாக எவிக்ட்டாகி சென்றுள்ளார் சவின்யா.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in