LATEST NEWS51 minutes ago
“மரண பயத்திலும் 174 உயிர்களைக் காத்த மாவீரன்!” இந்திய விமானி ஸ்மித் மச்சாரை நேரில் பாராட்டிய துபாய் இளவரசர்..!!
ஃபிளைதுபாய் விமானத்தின் துணிச்சலான இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சேஹர் அவர்களின் அசாத்திய வீரத்தைப் பாராட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்....