CRIME1 day ago
“நமக்கே சரக்கு பத்தாது இவன் வேற” மது குடிக்க தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபர் கொலை.. சென்னையில் பயங்கரம்..!!
சென்னை புழல் ஏரிக்கரையில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், முகுந்தன் (21) என்ற இளைஞர் கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் தொடர்புடைய சஞ்சய் (18) உட்பட...