LATEST NEWS1 hour ago
நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! உடல்நலக் குறைவால் மாற்றுப் பணிக்கு வந்த இடத்தில் நேர்ந்த கொடூரம்… முன்னறிவிப்பின்றி நகர்த்தப்பட்ட பேருந்து… சக்கரத்தின் கீழ் நசுங்கி ஊழியர் பரிதாப பலி..!!
மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் உள்ள மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்து கழக பணிமனையில் சனிக்கிழமை காலை கொடூர விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அதில் MSRTC நிறுவனத்தின் ஊழியர் ஒருவர்...