LATEST NEWS
BREAKING: நடுவழியில் கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ்… தஞ்சை அருகே நேர்ந்த கொடூர விபத்து… 15க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம்..!!
வேளாங்கண்ணியில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தஞ்சாவூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினர், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
