CRIME3 weeks ago
அய்யோ குழந்தையை காணோம்..! கதறி துடித்த குடும்பத்தினர்.. 2 நாட்களாக நட்பாகப் பழகி நாடகம்.. கண் இமைக்கும் நேரத்தில் குழந்தையை கடத்தி சென்ற மர்ம பெண்..! மருத்துவமனையில் நடந்த பகீர் சம்பவம்..!!
உத்தரப் பிரதேசத்தின் நொய்டா, பங் கெல் பகுதியில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் இருந்து 3 நாட்களே ஆன கைக்குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை காலையில் நடந்த இந்த சம்பவத்தில், அடையாளம் தெரியாத...