பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ள மோஹ்ரே வாலா கிராமத்தில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் மூன்று சிறுமி குழந்தைகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் வாயில் இருந்து நுரை...
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவரும், ஆசிய பாரா போட்டிகளில் 3 முறை தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தவருமான மாற்றுத்திறனாளி தடகள வீரர் நீரஜ் யாதவ் (வயது 42), வடகிழக்கு டெல்லியில் உள்ள மௌஜ்பூர் மெட்ரோ ரெயில்...
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், பயிற்சி பெறும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை தீவிர கேள்விகள் எழுந்துள்ளன. அங்குள்ள குண்ஹாடி காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட இடத்தில், 19 வயதுடைய நீட் போட்டித் தேர்வு எழுதும்...
உத்தரப் பிரதேச மாநிலம் இட்டாவா பகுதியைச் சேர்ந்த பிரிஜேந்திரா என்பவரின் மர்மமான மரணம் தொடர்பான விவகாரம் தற்போது தீவிரமடைந்துள்ளது. குவாலியரில் உள்ள சாக்கடை ஒன்றில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் இது கொலையாக...
அசாமின் கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், கவுகாத்தியில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டே நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்துள்ளார். இதற்காக நடனக் குழுவுடன் விசாகப்பட்டினத்திற்குச் சென்ற அவர், அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறவிருந்த வங்கித்...
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரது 27 வயதுடைய மகன் முருகன். இவருக்கு வைத்தியநாதன் வயல் கிராமத்தைச் சேர்ந்த சரவணன் என்பவரது 16 வயது மகள் யமுனா என்பவருடன் கடந்த...