LATEST NEWS3 weeks ago
“இது திறமை இல்ல… நேரடி தற்கொலை முயற்சி..!”ஒரு மில்லிமீட்டர் பிசகினாலும் நேராக ஆழமான பள்ளத்தாக்கு தான்..! மலைப்பகுதியில் உடைந்த பாதையை கடக்க டிரைவர் செய்த அபாயகரமான காரியம்… இணையத்தை பிளக்கும் பொலேரோ ஸ்டன்ட் வீடியோ..!!
சோசியல் மீடியாவில் தினமும் பலவிதமான வீடியோக்கள் வெளியாகி வருகின்றன; அவற்றில் சில சிரிப்பைத் தந்தாலும், சில வீடியோக்கள் சில நொடிகள் நம் கண்களையே நம்ப முடியாதவாறு அதிர்ச்சியளிக்கின்றன. தற்போது இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வரும்...