LATEST NEWS5 months ago
“அவர் அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்…” தி.மு.க மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதியை வம்புக்கு இழுத்த மாணிக்கம் தாகூர் எம்.பி… அரசியல் களத்தில் பரபரப்பு…!!
விருதுநகர் இரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர் செல்வத்துடன் இணைந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...