LATEST NEWS3 weeks ago
கண்ணீர்..! “என் மகள்கள் படிக்க பீஸ் கட்டணும்” செருப்புக் கூட இல்லாமல் ஓடி வென்ற தாய்.. மகள்களின் படிப்புக்காக 47 வயதில் மாரத்தான் சாதனை.. குவியும் பாராட்டுக்கள்..!!
மகாராஷ்டிராவின் பீடு மாவட்டத்தைச் சேர்ந்த 47 வயது பெண் ஒருவர், தனது மகள்களின் கல்விச் செலவிற்காக மாரத்தான் போட்டியில் வெறும் கால்களுடன் ஓடி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அம்பாஜோகாயைச் சேர்ந்த ரமாபாய் ரன்வீர் என்ற...