மீரட் நீதிமன்றம் ‘சௌரப் ராஜ்புத் கொலை வழக்கில்’ குற்றவாளியான மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவளது காதலன் சாஹிலுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த...
கடந்தாண்டு இந்தியாவையே உலுக்கிய, உத்தரப்பிரதேச முன்னாள் வணிகக் கடற்படை அதிகாரி சௌரப் ராஜ்புத் கொலை வழக்கில், அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது கள்ளக்காதலன் சாஹில் சுக்லா ஆகிய இருவரும் குற்றவாளிகள் என மீரட்...