மதுராந்தகத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் குறித்தும் அதன் தலைமை குறித்தும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மு.க.ஸ்டாலினின் இந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில், தவெக சார்பில்...
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் பதவியில் தொடர அவருக்கு உரிமை இல்லை என்றும், SIR உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து 2 தேர்தல் ஆணையர்கள் கேள்வி எழுப்பியது தொடர்பான செய்தியைப்...
மீனவர்களின் வாழ்விடத்தையும் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் வகையில் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் த.வெ.க. அரசின் தன்னிச்சையான முடிவு கடும் கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் திமுகவின் ஆதரவைக்...
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அப்பகுதி மக்களிடையே உரையாற்றிய போது நெகிழ்ச்சியான பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தன் சொந்தத் தொகுதியான கொளத்தூருடன்...
சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் விஜய்யின் பேச்சுக்கு பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழக அரசியலில் மிசா கொடுமைகள் பற்றிய விவாதமும் எழுந்துள்ளது. இந்த நிலையில், விஜய் திமுக தலைவர் ஸ்டாலினின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திவிட்டதாகக் கூறி, திமுகவினர் தமிழகத்தின்...
திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பைக் குறைப்பது ஏற்புடையதல்ல என்றும், அவருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட Z+ பாதுகாப்பை அரசு மீண்டும் வழங்க வேண்டும் என்றும் விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த...