ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், உறவினர்களான இரண்டு இளம்பெண்களுக்கு இடையே உருவான காதல் விவகாரம், காவல் நிலையத்திலேயே விஷம் குடிக்கும் அளவுக்குச் சென்று பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு உறவினர்களான இந்த...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டம் கோர்வா கிராமத்தைச் சேர்ந்த ஹீனா என்பவரை, கூடுதல் வரதட்சணை மற்றும் குடும்பப் பிரச்சினை காரணமாக அவரது கணவர் குடும்பத்தினர் பெட்ரோல் ஊற்றித் தீவைத்து எரித்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பலத்த...
ஜெய்ப்பூரில் கடந்த 4 நாட்களில் கருப்பு நிற தார் வாகனத்துடன் தொடர்புடைய 3 வெவ்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. செப்டம்பர் 19 அன்று சங்கனேர் பகுதியில் வேகமாக வந்த கருப்பு தார் வாகனம் மோதியதில், ஸ்கூட்டரில் சென்று...
ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் அமர்வு, கருணை அடிப்படையில் வேலைவாய்ப்புப் பெற்ற மருமகளின் மாதச் சம்பளத்தில் இருந்து 25 சதவீதத் தொகையைப் பிடித்து அவரது மாமியாருக்கு வழங்க வேண்டும் என்று அஜ்மீர் வித்யுத் வித்ரன் நிகாம்...
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ரந்தம்பூர் தேசிய பூங்காவின் காட்டுப்பாதையில் புலி ஒன்று நேற்று மதிய நேரத் தூக்கம் போட்டது. இதனால், சுமார் 30 சபாரி ஜீப்புகள் அணிவகுத்து நின்று ஒரு வினோதமான போக்குவரத்து...
ராஜஸ்தானில் பெட்ரோல் பங்க் ஒன்றில் டிராக்டர் ஓட்டுநர் ஒருவர், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை...
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் நெஞ்சை பதறவைக்கும் சோக சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இங்குள்ள கோவிந்த்கர் காவல் எல்லைக்குட்பட்ட பைன்ஸ்ராவத் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில், வயலில் கம்பு (பாஜ்ரா) அறுவடைக்குப் பிந்தைய பணிகளைச் செய்து கொண்டிருந்தபோது,...
குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து பெங்களூருவில் குடியேறிய ராஜஸ்தான் இளம்பெண்ணை, அவரது குடும்பத்தினர் ஏவிய கும்பல் வீடுபுகுந்து கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா காட்சிகளையும் விஞ்சும் வகையில் நகரின் நடுவே...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரின் சிவில் லைன்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மருத்துவர் தம்பதியினரின் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற கொள்ளையர்களை அங்கிருந்த பொதுமக்கள் கையும் களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை...
ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி மாவட்டம், அபு ரோடு பகுதியில் உள்ள சிவாஜி காலனியில், வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமியை தெருவில் திரிந்த பசு மாடு ஒன்று திடீரென கொடூரமாகத் தாக்கிய சம்பவம்...