ராஜஸ்தானின் பண்டா கிராம மக்கள் தாக்கியதில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அத்தார் சிங் உயிரிழந்தார். அப்பகுதியில் உள்ள பொது புல்வெளிகளை ஆக்கிரமித்து, அவர் சட்டவிரோதமாகச் சுரங்கம் தோண்டி வருவதாகக் குற்றம்சாட்டி கிராம...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 30 வயதான தேவேந்திர சர்மா என்ற வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தில், தனது சாவுக்கு மனைவியின் குடும்பத்தினரே...
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கமலேஷ் சவுத்ரி என்ற பெண், தமக்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், அதில் மூத்த மகளுக்கு 12 வயது ஆவதாகவும் தெரிவித்துள்ளார். தன் கணவர் தன்னைத் தொடர்ந்து அடிப்பதாகவும், சந்தேகக் கண்ணோடு பார்ப்பதாகவும்...
ராஜஸ்தான் மாநிலம் லோஹாவத் பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில், ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் அனைத்து மாணவர்களின் முன்னிலையிலும் ஒரு சிறுமியைப் பாடம் படிக்கவில்லை என்ற காரணத்திற்காகக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப்...
ராஜஸ்தான் மாநிலம் பரன் மாவட்டத்தின் பன்வர்கர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், மூன்று பிள்ளைகளின் தாயான லோகேஷ் சௌத்ரி என்ற பெண், தனது பாகன்புரா கிராமத்தைச் சேர்ந்த காதலன் ராம் லக்கன் குர்ஜாருடன் ஓடிப்போன விசித்திரமான சம்பவம்...
ராஜஸ்தான் மாநிலத்தில், அரசுப் பள்ளி ஆசிரியையாகப் பொறுப்பேற்ற இளம் பெண் ஒருவர், தனது குடும்பத்தினர் நிச்சயித்த திருமணத்தை நிராகரித்துவிட்டு, தான் காதலித்த இளைஞனுடன் வீட்டை விட்டு வெளியேறித் திருமணம் செய்து கொண்ட சுவாரசியமான காதல் கதை...
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டம் நசீராபாத் பகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை காலையில்...
ராஜஸ்தான் தொழில்நுட்பப் பல்கலைக்கழக விடுதியில் பி.டெக் முதலாமாண்டு மாணவர் அக்ஷித் சர்மா சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெய்ப்பூரைச் சேர்ந்த இந்த மாணவர், சம்பவத்திற்கு முந்தைய நாள் இரத்த தானம்...
ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் நகரின் மோகன் காலனி பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களைத் தொடர்ந்து பாம்புகள் தாக்கி வரும் கோரச் சம்பவம் மீண்டும் ஒருமுறை அரங்கேறியுள்ளது. மோகன் காலனியைச் சேர்ந்த சஞ்சய் கான் என்பவரின் 11...
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவியாபாரி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்திலுள்ள ராணி பகுதியில் பானிபூரி கடை நடத்தி வருகிறார்.இந்நிலையில், ஷாருக் என்பவன் தினமும் தனது கடைக்கு வந்து இலவசமாகப் பானிபூரி சாப்பிடுவதாகவும், அதற்குப் பணம்...