கேரள மாநிலம் கண்ணூர் செறுபுழா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது, சிக்கியிருந்த விவசாயி ஒருவரைக் காப்பாற்ற தனது உயிர் காக்கும் கவசத்தை (Life Jacket) கழற்றித் தந்து, தன் உயிரையே தியாகம் செய்த பேரிடர் மீட்புத்...
தேசிய த்ரோபால் விளையாட்டு வீரரும், மீட்புப் படை பயிற்சியாளருமான 37 வயதான ஆர். ராஜேஷ், தனது உயிரைப் பணைய வைத்துப் பிறர் உயிர் காத்த வீரச் செயல் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காரியங்கோடை ஆற்றில்...