LATEST NEWS20 minutes ago
இல்லத்தரசிகளுக்குக் ஷாக்கிங் நியூஸ்..! உங்க பேங்க் அக்கவுண்ட்டில் KYC இல்லையா..? அப்போ ரூ.1,000 டவுட்தான்..!!
மகளிர் உரிமைத்தொகையின் ஆகஸ்ட் மாத தவணை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், கேஒய்சி அப்டேட் செய்யப்படாத பழைய அல்லது செயலற்ற வங்கிக் கணக்குகளுக்கு அரசு அனுப்பும் தொகை வரவு வைக்கப்படாது என்பதால்...