இல்லத்தரசிகளுக்குக் ஷாக்கிங் நியூஸ்..! உங்க பேங்க் அக்கவுண்ட்டில் KYC இல்லையா..? அப்போ ரூ.1,000 டவுட்தான்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இல்லத்தரசிகளுக்குக் ஷாக்கிங் நியூஸ்..! உங்க பேங்க் அக்கவுண்ட்டில் KYC இல்லையா..? அப்போ ரூ.1,000 டவுட்தான்..!!

Published

on

மகளிர் உரிமைத்தொகையின் ஆகஸ்ட் மாத தவணை நாளை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. இந்நிலையில், கேஒய்சி அப்டேட் செய்யப்படாத பழைய அல்லது செயலற்ற வங்கிக் கணக்குகளுக்கு அரசு அனுப்பும் தொகை வரவு வைக்கப்படாது என்பதால் பயனாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும், ரேஷன் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு விவரங்களில் வேறுபாடு உள்ள பயனாளிகளுக்கு இந்த ரூ.1,000 உரிமைத்தொகை கிடைக்காது. எனவே, உங்கள் வங்கிக் கணக்கில் KYC சரியாக அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதை உடனடியாகச் சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in