LATEST NEWS1 day ago
அப்படிப்போடு..! இந்தா இத நீயே சாப்பிடு… கடைக்காரரிடம் லஞ்சம் வாங்கிட்டு தப்பிக்க பார்த்த எஃப்.டி.ஏ அதிகாரி…! வாயில் காலாவதியான பிஸ்கட்டை திணித்து அலறவிட்ட மக்கள்..! இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!!
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில், உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பின் அதிகாரி ஒருவர், காலாவதியான பிஸ்கட்டுகளை சாப்பிடுமாறு ஆத்திரமடைந்த மக்களால் வற்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைக்காரரிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு அவருக்கு சாதகமாக...