CINEMA2 years ago
தெறிக்க விடலாமா…? நடிகர் அஜித்தின் ரேஸிங் அணியின் லோகோ வெளியீடு….!!!
நடிகர் அஜித்குமார் மீண்டும் கார் ரேஸிங்கில் களமிறங்கியுள்ளார். இந்நிலையில் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோவானது வெளியாகி உள்ளது. மேலும் அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவரோடு சேர்த்து மேலும்...