LATEST NEWS14 hours ago
மக்களே உஷார்..! 23-ல் ஒன்று.. 26-ல் ஒன்று..! ஒரே வாரத்தில் அடுத்தடுத்து உருவாகும் புதிய தாழ்வு பகுதிகள்..!!
இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் 23-ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலிலும், அதனைத் தொடர்ந்து...