கோரத்தாண்டவம் ஆடப்போகுது..! அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்பு – கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

கோரத்தாண்டவம் ஆடப்போகுது..! அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறி கரையை கடக்க வாய்ப்பு – கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!!

Published

on

வங்கக்கடலில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (அக்டோபர் 24) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பின்படி, இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் தீவிரமடைந்து புயலாக மாறக்கூடும். இதன் காரணமாக மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த புதிய வானிலை மாற்றத்தால் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, புயல் நெருங்கும் போது தரைக்காற்று மணிக்கு 40 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் கடலோர மாவட்டங்களில் உள்ள மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in