LATEST NEWS3 weeks ago
வந்தே மாதரத்தை அவமதித்தால் 3 ஆண்டு சிறை..! மத்திய அரசு அதிரடி மசோதா திட்டம்..!!
மத்திய அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பள்ளிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் இசைக்கப்படுவதை ஏற்கனவே மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் பங்கேற்கும் மத்திய அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும், முடிவிலும் இப்பாடல்...