LATEST NEWS2 months ago
“ஒரே ஒருத்தன் ஜெயிச்சு காட்டட்டும்… என் ஒரு பக்க மீசையை எடுத்துக்கிறேன்..!” திமுகவின் வாரிசு அரசியலை தாக்கி… தவெக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு பகிரங்க சவால்..!!
சென்னை பெரம்பூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கட்சி நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, தனது வழக்கமான அதிரடி சைகைகளுடன் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளையும்,...