LATEST NEWS
“கடைசி நேரத்தில் மாறிய பிளான்..” கொளத்தூரில் களமிறங்கும் CM விஜய்.. குழந்தைகள் தினத்தில் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்..!!
கொளத்தூரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சர் விஜய் குழந்தைகள் தினத்தை கொண்டாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அம்பையில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த இடம் மாற்றப்பட்டுள்ளது.
குழந்தைகள் தினத்தன்று, முதலமைச்சரின் வாழ்த்து அட்டையுடன் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் கேக் வழங்கப்பட உள்ளது. அதேநேரம், அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான வி.எஸ். பாபுவின் தொகுதியில் இவ்விழா கொண்டாடப்பட உள்ளதால், இந்த நிகழ்வு மிகுந்த கவனம் பெற்றுள்ளது.
