CM விஜய் உடன் VS பாபு மகன்… கொளத்தூரில் நடந்த மாற்றம்.. வாரிசு அரசியலுக்கான தொடக்கமா என விமர்சகர்கள் கேள்வி..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

CM விஜய் உடன் VS பாபு மகன்… கொளத்தூரில் நடந்த மாற்றம்.. வாரிசு அரசியலுக்கான தொடக்கமா என விமர்சகர்கள் கேள்வி..!!

Published

on

கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் குழந்தைகளுக்கு கேக் வழங்கினார். இந்த நிகழ்வில், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 60 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.எஸ். பாபுவின் மகன் வி.எஸ்.பி. சதீஷ்குமார் கலந்துகொண்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

தற்போது கட்சியில் எந்தவொரு பொறுப்பிலும் இல்லாத நிலையில், வி.எஸ்.பி. சதீஷ்குமார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது வாரிசு அரசியலுக்கான அச்சாரமா என அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in