இஸ்லாமியர்களின் புனித தளமான சவுதி அரேபியாவின் மெக்காவிற்கு சென்றுள்ள மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி தவெக எம்.எல்.ஏ. வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழக முதலமைச்சர் விஜய் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் இருப்பதற்காக தான் வேண்டிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான...
பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக திமுக மாற்றிவிட்டதாக முதலமைச்சர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார். பெரியாரின் பெயரைப் பயன்படுத்தித் தொடர்ந்து கொள்ளையடித்து ஊழல் செய்வதையே ஒரு வரலாறாக நிகழ்த்திவரும் திமுகவை, தமிழக மக்கள் இனி ஒருபோதும் தலைநிமிர...
மது பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தி ஆண்டுக்கு 1,200 கோடி முதல் 1,600 கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் எனப் பெருமை பேசும் முதலமைச்சர் விஜய், ஏழை எளிய மக்களின் நோய் பிணி தீர்க்கும்...
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கிருந்தபடியே தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கப்பட்டுள்ள 17 மாவட்டங்களின் கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆய்வின்...
மழைக்கால நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் N.ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு தற்போதைய நிலை குறித்து கேட்டு வருவதாகத் தெரிவித்தார். மேலும், பொறுப்பு அமைச்சர்கள் அனைவரும் தங்களுக்குரிய பணிகளை விரைந்து...
திமுகவினர் அவதூறு பரப்பும் நிலையில், கருணாநிதியின் பெயரை சுருக்கமாகக் குறிப்பிட்டதற்கே சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மன்னிப்பு கேட்டதாக சபாநாயகர் JCD பிரபாகர் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகள் யாராக இருந்தாலும் சிந்தித்து பேச வேண்டும் என்று குறிப்பிட்ட...
கிருஷ்ணா நீர் பங்கீடு மற்றும் கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேசியதாகத் தமிழக அரசின் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலைமையில், முதலமைச்சர்...
கோவை மாவட்டம், விளாங்குறிச்சி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஒரு கார் நிற்காமல் சென்றது. அந்த காரின் மேற்கூரை மீது கோவில்பாளையம் காவல் நிலையத்தின் தலைமை காவலர் வேல்முருகன் ஏறிக்கொண்டார். காரின் மேற்கூரையில் காவலர்...
மெத்தனப்போக்கால் தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் முதலமைச்சர் விஜய் பறிகொடுத்து வருவதாக முன்னாள் திமுக சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகள் அமைப்பதற்கான...
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக அரசுமுறைப் பயணமாக லண்டன் சென்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் பயணம் குறித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளதுடன், லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை...