தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இருந்த 717 டாஸ்மாக் மதுக்கடைகள் முழுமையாக மூடப்பட்டு, அவற்றின் முகவரிகள் அடங்கிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் இந்த...
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் வருகையின் போது உதயநிதி ஸ்டாலின் எழுந்திருக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியிருந்தார். இந்த விவகாரம் அவையில் விவாதப் பொருளாக மாறிய நிலையில், சபாநாயகர் இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அமைச்சர்...
அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுவதற்கு முதலமைச்சர் விஜய் கட்டுப்பாடு விதித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அரசு தொடர்பான விவரங்கள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்து CTR நிர்மல் குமார் மற்றும் ராஜ்மோகன் ஆகிய இருவர் மட்டுமே பேச...
காமன்வெல்த் போட்டியில் பதக்கங்கள் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் விஜய் ரூ.80 லட்சம் வழங்கி கௌரவித்துள்ளார். போட்டிகளில் வெற்றி பெற்று நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை தேடித்தந்த வீரர்களின் திறமையைப் பாராட்டி ஊக்குவிக்கும்...
2027ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மற்றும் சேலைகளைக் கொள்முதல் செய்வதற்காகத் தமிழக அரசு ₹300 கோடி நிதியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், தவெக அரசிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன்...
தமிழகச் சட்டமன்றப் பேரவையின் நிறைவு நாளான இன்று, ஆளுநர் உரைக்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசினார். தனது உரையில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக திமுகவை அவர் கடுமையாக விமர்சித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்....
“அண்ணன் பவருக்கு வந்தால் மாற்றம் வரும் என்று சொன்னார்கள்; ஆனால், அவர் பவருக்கு வந்ததால் தமிழ்நாட்டிற்கே ‘பவர்’ (மின்சாரம்) போய்விட்டது” என்று தமிழகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய்யை நக்கலடிக்கும் விதமாக...
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவையில் இயக்குநர் அட்லீயின் பெயர் இழுக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. முதலமைச்சர் விஜய்யின் செயல்பாடுகளை உற்றுநோக்கி வரும் அவரது...
திரையுலகில் இருந்து அரசியல் களம் புகுந்து, தங்களின் முதல் தேர்தலிலேயே ஆளுங்கட்சியான திமுகவையே வீழ்த்தி தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறியுள்ளார் தவெக தலைவர் விஜய். இன்று தலைமைச் செயலகத்திற்குச் செல்வதற்காக அவர் தனது நீலாங்கரை இல்லத்திலிருந்து...
தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நடிகர் விஜய்யை, அவரது திரையுலக வாழ்க்கையின் மிக முக்கியமான ஜோடியான நடிகை சிம்ரன் தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு தொடர்பான புகைப்படங்களைத்...