LATEST NEWS2 hours ago
வேட்டைக்காரன் வரேன்னு சொன்னீங்களே.. ஓடுங்க ணே.. கர்நாடகா போய் வேட்டையாடுங்க ணே.. முதல்வர் விஜய்யை மேடையில் வம்பிக்கிழுத்த விஜயபிரபாகரன்..!!
தமிழகத்திற்கு மேகதாது அணை விவகாரத்தில் நியாயமாக கிடைக்க வேண்டிய காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, தேமுதிக சார்பில் தருமபுரியில் பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தத் தமிழக உரிமைக்கான போராட்டத்தில் தேமுதிகவின்...