LATEST NEWS2 hours ago
“ஜி ஸ்கொயர் மாப்பிள்ளைக்கு நிலம் வாங்குனீங்களா… அப்போ லாட்டரி மருமகனுக்கு ஏர்போர்ட் கட்டுறீங்களா..?” பரந்தூர் விவகாரத்தில் சட்டசபையை அதிரவைத்த காரசார விவாதம்…!!
தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டத்தை த.வெ.க. அரசு ரத்து செய்த விவகாரம் பெரும் காரசார விவாதத்தை ஏற்படுத்தியது. விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய தி.மு.க....