CRIME1 day ago
“இப்படியொரு நாடகமா..? 10 ஆம் வகுப்பு மாணவி பாலியல் கொடுமைப் புகாரில் மெகா ட்விஸ்ட்… விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி உண்மை..!!
சென்னை வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் உள்ள கண்டிகை அரசுப் பள்ளியில் கழிவறைக்குச் சென்ற 10-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகப் பரவிய தகவல், தேர்வுக்குப் பயந்து அந்த மாணவி ஆடிய நாடகம் என்பது...