CRIME1 day ago
“வெளிப்புறக் காயங்கள் இல்லை… ஆனா…” துர்கா பூஜை கூட்ட நெரிசலில் 19 பேர் துடிதுடித்துப் பலி… பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளிவந்த நெஞ்சை உலுக்கும் உண்மை..!!
கொல்கத்தா சோர்பகன் துர்கா பூஜை பந்தலில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசலில் சிக்கி 13 பெண்கள் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட 19 பேர் உயிரிழந்தனர். கொட்டும் மழையில் திடீரென முக்தாராம் பாபு தெருவில் உள்ள...