CRIME1 month ago
“நான் எங்கு போனாலும் வருது…” 25 கி.மீ தாண்டிப் போயும் துரத்திக் கடித்த கருநாகம்.. 20 நாளில் 6 முறை மாட்டிய வாலிபரின் நடுக்கமூட்டும் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தின் ஜஸ்வந்த்நகர் காவல் எல்லைக்குட்பட்ட நக்லா பகத் கிராமத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞரான அங்குஷ் யாதவ் கடந்த 20 நாட்களாக ஒரு விசித்திரமான அச்சத்தில் வாழ்ந்து வருகிறார். அவர்...