LATEST NEWS2 days ago
“யாரோ அந்த பட்டனை அமுக்கிட்டாங்க..!” லிஃப்டில் நடந்த கொடூரம்.. இரண்டு தளங்களுக்கு இடையே தலைகீழாகத் தொங்கிய கணவன்… அலறிய மனைவி.. நடுக்கமூட்டும் சம்பவம்..!!
ஹைதராபாத் மூசாபேட் பகுதியில் உள்ள மூன்று அடுக்குமாடி குடியிருப்பில், லிஃப்ட் மற்றும் சுவற்றுக்கு இடையே சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்த 40 வயது முதியவரை ஹைட்ரா மீட்புப் படையினர் அதிரடியாக மீட்டுள்ளனர். முரளி என்பவர்...