CRIME2 days ago
“கடை மாறினா சும்மா விட்டுருவோமா..?” பழைய பூக்கடை ஓனர்களின் கொடூர மிரட்டல்.. நடுரோட்டில் 48 வயது ஊழியர் எடுத்த விபரீத முடிவு.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில், வேலை பார்த்து வந்த பழைய பூக்கடை உரிமையாளர்களின் தொடர் மிரட்டலால் மனமுடைந்த 48 வயதான ஊழியர் கணேசன் என்பவர் நடுரோட்டில் தீக்குளித்து, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை...