LATEST NEWS1 day ago
“இப்படி ஒரு சிரிப்பைப் பார்த்ததே இல்லை.. 80 வயது தந்தைக்கு மகன் கொடுத்த மறக்க முடியாத பரிசு.. நெட்டிசன்களைக் கலங்க வைத்த வீடியோ..!!!
ஒடிசா மாநிலம் கோணார்க்கில் உள்ள புகழ்பெற்ற சந்திரபாகா கடற்கரைக்கு, ஸ்ரீகாந்த் என்பவர் வாழ்நாளில் ஒருமுறை கூட கடலைப் பார்த்திராத தனது 80 வயது தந்தையை அழைத்து வந்துள்ளார். 80 வயதில் முதன்முறையாகக் கடலைக் கண்ட அந்தப்...