GALLERY12 months ago
தம்பியை ஹீரோவாக களமிறக்கும் விஷ்ணு விஷால்.. கோலாகலமாக நடந்த படத்தின் பூஜை.. இணையத்தில் வைரலாகும் போட்டோஸ்..!!
நடிகர் விஷ்ணு விஷால் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானார். இதனையடுத்து இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி எஃப் ஐ ஆர், லால் சலாம் உள்ளிட்ட பல்வேறு படங்களில்...