CRIME26 minutes ago
காலையிலேயே அதிர்ச்சி.. வயலை உழுவதற்குச் சென்ற 25 வயது இளைஞர்.. பின்தொடர்ந்து வந்த மர்ம நபரின் வெறிச்செயல்.. உறைந்துபோன கிராமம்..!!
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் துங்கதுர்த்தி மண்டலத்திற்குட்பட்ட வேம்பட்டி கிராமத்தில், விவசாய நிலத்தை உழுவதற்குச் சென்ற இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை நேரத்தில்,...