CRIME1 day ago
“நாலாப்பக்கமும் சிதறிக்கிடந்த எலுமிச்சம்பழம்” சுடுகாட்டில் எரிந்த மண்டை ஓடு இல்லாத எலும்புக்கூடு… பற்களை வைத்துத் துலக்கப்படும் மர்மம்… திருச்சியைக் உலுக்கிய சம்பவம்..!!
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்த வாழ்மால்பாளையம் கீழூர் கிராம சுடுகாட்டில், மனித உடல் ஒன்று முழுவதுமாக எரிக்கப்பட்ட நிலையில் எலும்புகள் மட்டுமே மீட்கப்பட்ட கொடூரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர்...