கர்ப்பமாக இருக்கும் போது அசால்ட்டாக அந்த செயலை செய்த நடிகை…. வீடியோவை பார்த்து விளாசும் நெட்டிசன்கள்….!!! – cinefeeds
Connect with us

VIDEOS

கர்ப்பமாக இருக்கும் போது அசால்ட்டாக அந்த செயலை செய்த நடிகை…. வீடியோவை பார்த்து விளாசும் நெட்டிசன்கள்….!!!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் உருவாகியுள்ள துணிவு திரைப்படம் வருகின்ற ஜனவரி 11ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் சார் பட்டா பரம்பரை படத்தின் புகழ் ஜான் கொகன் முக்கிய நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரின் மனைவி பிரபல நடிகை பூஜா ராமச்சந்திரன்.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது பூஜா கர்ப்பமாக உள்ளார். இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் மிகவும் ரிஸ்க்கான யோகா செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் தலைகீழாக நிற்கும் யோகாசனம் எல்லாம் இந்த நேரத்தில் செய்யாதீங்க என்று கூறி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Advertisement

Pooja Ramachandran இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@pooja_ramachandran)

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in