காற்றுக்கென்ன வேலி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல சீரியல் நடிகை….. செம குஷியில் ரசிகர்கள்…..!!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

காற்றுக்கென்ன வேலி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல சீரியல் நடிகை….. செம குஷியில் ரசிகர்கள்…..!!!

Published

on

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ஒன்று தான் காற்றுக்கென்ன வேலி. இளைஞர்கள் ரசிக்கும் ஒரு தொடராக இந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இது முழுக்க முழுக்க கல்லூரியில் மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் ஒரு சீரியல்.

அது மட்டுமல்லாமல் இதில் காதல், குடும்பம் மற்றும் எமோஷன் என அனைத்தும் கலந்த கலவையாக சீரியல் நன்றாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரியங்கா மற்றும் ஸ்வாதிநாதன் என இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

Advertisement

இந்நிலையில் சீரியலில் தற்போது கல்லூரி ஆசிரியர் சூர்யாவுடன் படித்தவர்களின் ரியூனியன் நடைபெற்று வருகின்றது. தற்போது இந்த சீரியலில் புதிய நாயகி ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார். அதாவது இந்த சீரியலில் நம்ம வீட்டு பொண்ணு சீரியல் நடிகை அஸ்வினி என்ட்ரி கொடுத்துள்ளார். அவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Advertisement

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Tamil Serials இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamilserialexpress)

Advertisement

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in