திருமண கோலத்தில் அப்படியே சமந்தா போலவே இருக்கும் பெண்…. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!! - cinefeeds
Connect with us

LATEST NEWS

திருமண கோலத்தில் அப்படியே சமந்தா போலவே இருக்கும் பெண்…. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் தெலுங்கு ரீமேக் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இவர் நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த வருடம் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். விவாகரத்திற்கு பிறகு சமந்தா மயோசிடிஸ் சென்று அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட இவர் சமீபத்தில் சிகிச்சை முடிந்து பழைய நிலைக்கு திரும்பினார்.

Advertisement

இவரின் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் நடிகைகளை போல வேடமிட்டு அவர்களின் ரசிகர்கள் பலரும் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும்.

அதன்படி நடிகை சமந்தா அவரது திருமணத்தில் எப்படி ஆடை அணிகலன்கள் அணிந்திருந்தாரோ அதனைப் போலவே அச்சு அசல் அப்படியே வேடமிட்டு பெண் ஒருவர் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களும் ஷாக் ஆகி அதனை வைரலாக்கி வருகிறார்கள்.

Advertisement

Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in