மனைவிக்கு ஆசையாக நடிகர் விஜய் வாங்கி கொடுத்த விலை உயர்ந்த பரிசு…. அதுவும் எப்போது தெரியுமா….???? - cinefeeds
Connect with us

LATEST NEWS

மனைவிக்கு ஆசையாக நடிகர் விஜய் வாங்கி கொடுத்த விலை உயர்ந்த பரிசு…. அதுவும் எப்போது தெரியுமா….????

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான வாரிசு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து விஜய் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனிடையே விஜய் கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன.

சமீபகாலமாக விஜய் மற்றும் சங்கீதா இடையே பிரச்சனை உள்ளதாகவும் இருவரும் விவாகரத்து செய்து கொண்டதாகவும் பல வதந்திகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் சங்கீதா தனது கணவர் விஜய் தனது கொடுத்த பரிசு பற்றி முதன்முதலாக மனம் திறந்து பேசி உள்ளார். அதாவது திருமணத்திற்கு முன்பு சங்கீதாவிற்கு நடிகர் விஜய் டைமண்ட் மோதிரம் ஒன்றை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ளார். அதனை மிகுந்த மகிழ்ச்சியுடன் சங்கீதா பகிர்ந்து கொண்ட நிலையில் அது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

https://twitter.com/Swetha_little_/status/1617478384199806976

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in