‘கயல்’ சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?… – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘கயல்’ சீரியல் நடிகர் மற்றும் நடிகைகளின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?…

Published

on

சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பாகும் சீரியல் ‘கயல்’. இந்த சீரியலில் இயக்குனர் பி.செல்வம் அவர்கள் இயக்கி வருகிறார்கள்.  இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகள் எவ்வளவு  சம்பளம் பற்றி இதில் காண்போம்.

1.சைத்ரா ரெட்டி:

Advertisement

இந்த சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிப்பவர் நடிகை சைத்ரா ரெட்டி. இவர் வாங்கும் சம்பளம் ரூபாய் 25,000.

2.சஞ்சீவ் கார்த்திக்:

Advertisement

இந்த சீரியலில் எழில் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் சஞ்சீவ் கார்த்திக் இவருடைய சம்பளம் ரூபாய் 15  ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை.

3.தேவி:

Advertisement

இந்த சீரியலில் தனலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை தேவி இவருடைய சம்பளம் ரூபாய் 6,000 முதல் 8,000 ரூபாய் வரை.

4.கோபி:

Advertisement

இந்த சீரியலில் விக்னேஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகர் கோபி இவருடைய சம்பளம் ரூபாய் 12,000 முதல் 14,000 வரை.

5.காமாட்சி :

Advertisement

இந்த சீரியலில் மீனா குமாரி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை காமாட்சி முத்துவேல் இவருடைய சம்பளம் ரூபாய் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in